Sunday, September 26, 2010

வறுமை


ஒட்டிய
கன்னங்களுக்கு தெரியாது..
தினமும் வயிறு
தின்பது ஈரத்துணியை
மட்டுமதான் என்று ...

2 comments:

Anonymous said...

பசி,பஞ்சம்,பட்டினி.... டேய் டாபிக்க மாத்துறா,ப்ளீஸ்.கவிதை நன்றாக இருக்கிறது.:-)

Unknown said...
This comment has been removed by the author.

Post a Comment